பக்கம்:தெப்போ-76.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெப்போ - 76 83: எக்ஸ்லண்ட் ஐடியா! சின்னம் ரொம்ப நன்ற கஅமைந்து விட்டது என்ருர் கோபால் ராவ். 'கின்ஸாவில் தேர் ஒடப் போகிற வீதிகளேக் காட்டி. வரை படம் ஒன்று தயாரித்திருக்கிருர்கள். பத்து லட்சம் பிரதிகள் பிரிண்ட் செய்திருக்கிருர்களாம்?’ என்ருன் பஞ்சு.

  • அத்த&ன பிரதிகளே நாம் என்ன செய்வது?’ ’ என்று. கேட்டார் கோபால் ராவ்.

'எல்லா ஒட்டல்களிலும், விமானக் கம்பெனி அலுவல கங்களிலும் கொடுத்து வைத்தால் வெளிநாட்டுப் பயணிகள் வாங்கிப் பார்ப்பார்கள். பப்ளிவிடிதானே?’’ என்ரு ன் பஞ்சு. く。 -

  • அதன் பின்பக்கத்தில் திருவாரூர்த் தேரின் உயரம், கனம், அதிலுள்ள சிற்பங்கள் பற்றிய விவரம், சக்கரங்: களின் சுற்றளவு, தேர் இழுப்பதற்குத் தேவையான ஆட் கள் எத்தனை பேர் போன்ற நுணுக்கமான விவரங்களே யெல்லாம் அச்சிட் டுக் கொடுத்தால் வெளி நாட்டுக்காரர். களுக்கு ரொம்ப உபயோகமா யிருக்கும்?’ என்ருர் கோபால் ராவ்.

'இங்கிலீஷ் பேசத் தெரிந்த ஆயிரம் பெண் கய்டுகள் தேவை. மிஸ்டர் யோஷினரியிடம் சொல்லி இன்றே பத்தி' ரிகைகளில் விளம்பரம் செய்யச் சொல்லிவிடுங்கள்’’ என்ருன் பஞ்சு, 'ஜப்பானில் பெண்களுக்கும் ஒட்டல்களுக்கும் பஞ். சமே கிடையாது?’ என்ருர் கோபால் ராவ். ஸ்தபதிகளேயும், ஆசாரிகளையும் பாலெஸ் காம்ப வுண்டுக்குள்ளேயேதான் இறக்கணும். தேர், திருவள்ளு. வர் சிலே இரண்டும் அரண்மனைக்குள்ளேயேதான் செய்ய: வேண்டும்?? என்ருன் பஞ்சு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/84&oldid=924741" இலிருந்து மீள்விக்கப்பட்டது