பக்கம்:தெப்போ-76.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$94 தெப்பேர். 76 முதலில் கணபதி ஸ்தபதி தான் இறங்கி வந்தார். அப்புறம் பளபள வென்ற விநாயகர் விக்கிரகத்தையும், நடராஜர் விக்கிரகத்தையும் நாலேந்து பேராகத் தூக்கிக் கொண்டு இறங்கி வந்தனர். சுற்றி நின்ற காமிராக்காரர் களும், டெலிவிஷன்காரர்களும் வந்தவர்களேயும் விக்கிர கங்களேயும் படமெடுத்துக் கொண்டே இருந்தார்கள். பிரஸ் ரிப்போர்ட்டர்களின் கேள்விகளுக்கு பஞ்சுவும், கோபால் ராவும் மாறி மாறிப் பதில் சொல்லிக் கொண்டிருந்தனர்.

  • நடராஜர் விக்கிரகம் ஏன் ஒரு காலேத் தூக்கிக் கொண்டு நிற்கிறது?’ என்று கேட்டார் ஒரு நிருபர்.

'இரண்டு காலேயும் தூக்கினல் எப்படி நிற்க முடி யும்??? என்று பதிலுக்குத் திருப்பிக் கேட்டான் பஞ்சு.

  • வெரிகுட் ஜோக்! என்று சிரித்தனர் நிருபர்கள்.

ஒல்ட் ஜோக்' என்று கோபால் ராவ் பஞ்சுவின் காதில் கிசுகிசுத்தார். 'ஜப்பானியருக்குப் புதிசுதானே??’ என்ருன் பஞ்சு.

  • விநாயகரின் காலடியில் இருக்கிறதே, அது என்ன ??? என்று கேட்டார் ஒரு நிருபர்.

'மூவிகவாகனம். மூஷிக்!’’ என்ருர் கோபால் ராவ். அ! முஷிகு? இட் ஸெளண்ட்ஸ் லேக் ஜாப்னிஸ் நேம்.1-1 என்று கூறி மகிழ்ந்தனர் நிருபர்கள். கணபதி ஸ்தபதி, ஆசாரி ஸ்தபதி இருவரையும் தங்கள் காரில் அழைத்துக்கொண்டு புறப்பட்டனர் பஞ்சு வும் கோபால் ராவும். .. மரச் சாமான்களை டிரக்குகளில் ஏற்றி அனுப்பிவிட்டு, விக்கிரகங்களை ஒரு தனிக் காரில் எடுத்துக்கொண்டு புறப் பட்டார் யோஷினரி. சமையல் வைத்தாவை ஜப்பான்.சாஸ்திரி கவனித்துக் கொண்டார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தெப்போ-76.pdf/95&oldid=924753" இலிருந்து மீள்விக்கப்பட்டது