பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

" மாசிமலைத்தேவன் : காலைக் கஞ்சி குடிச்சு இன்னும் ஒரு நாழிகைப் பொழுதுகூட ஆகலையே அம்மா!... சுண்டல் குழம்பும் கருகப்பிலைத் துவையலும் வயத்திலே நெறஞ்சிருக்குதே!...அதுக்குள்ளார எப்படித் தெய்வானே பசிக்கும்? - தெய்: அதுக்கில்லேப்பா!... என்னென்னமோ பழங் கணக்கையெல்லாம் கிண்டிக் கிளறிக்கிட்டிருக்கீ களே, அதாலே சும்மா பேச்சுக்கு ஒரு வார்த்தை கேட் டேன்! (சிரிக்கிருள்.) மாசி : (கடகட வென்று வாய் வெற்றிலையுடன் சிரித்தபடி) என் ராசாத்தியோட குறும்புப் பேச் சைக் கேட்டுக்கிட்டே இருந்தாக்கூட பசி தெரியாதே!. கண்ணு செவலை மாடு ரெண்டும் கருக்கல்லேருந்து போரடியிலே நின்னுது: களைச்சுக் களைதாங்கியிருக்கும். இன்னெரு வாட்டி, உண்டன புண்ணுக்கு ஒடைச்சிப் போட்டு, ஒரு கை தவிடையும் கொட்டி தண்ணி காட்டம்மா. - - தெய்: நீங்க சொல்லுவிங்கன்னு எனக்கு சோசியம் தெரிஞ்சு து, அப்படியே செஞ்சிட்டேன். மாசி : (நகைத்துக் கொண்டே) காலம்பற செதுக் கியாந்த புல்லை உதறி வெள்ளைக் கன்னுக்குட்டிக்குப் போட்டாச்சினு சொல்லு! . . . . . . ".. - தெய் : ஒ! மாசி : சரி, இப்பிடி வந்து குந்தம்மா!. தெய்: (வந்தமர்கிருள். சோறு அடுப்பிலே வேகுது. களத்து மேட்டிலே அலுவல் பார்க்கிறவங்க பறப்பாங் களே! * : *. ... . . . . . . . .