பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24


தெய்: போயிட்டு வாரேன்னு வாய் நெறஞ்சாப் பிலே சொல்லுங்க! - மால்னி, உத்தரவு அம்மணி! போயிட்டு வாரேன்! தெய்: போயிட்டு மகராசரா திரும்பி வாங்க! - மாணி (புறப்பட்டவன் திரும்பி வந்து) இதோ வந்: திட்டேன், மகாராணி! தெய் ன்னங்க இது? மானிே: நீ தானே திரும்பி வரச் சொன்னே? தெய்: (சிரித்தபடி) நெசமாவே நீங்க இப்ப கெலிச் சிட்டீங்க சரி, போய் வாங்க (கையை உயர்த்தி வழி: அனுப்புகிறள்) - ** - மானி: @6ఉష్ణోణా புது வழியனுப்புதலா இருக்கு? தெய்: பட்டனத்துப் பக்கம் இப்படித்தான் செய். வாங்களாம். மணியக்கார ஐயாவோட பட்டத்தரசு கிட்டேயிருந்து எங்க சீமோட்டு வீட்டுக் கங்காணி மாமன் மக அல்லிக்குட்டி தெரிஞ்சு வந்திருக்கு. (மாணிக்கம் அம்மாதிரியே கையை உயர்த்திச் சிரிக்கிருன்..! மாணி நாளக்கழிச்சு பரிசம் போட வந்திடுவேன். தெவ்வானைt தெய்: (நாணத்துடன்) போங்க மச்சான் (மாணிக்கம் உடனே : புறப்பட்டுப் போய் விடு கிருன்; தெய்வானை சிரித்தபடி நிற்கிருள்.)