பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 10 இரவு (கோயிற் சந்நிதியின் முன் போடப்பட்ட நாற். மணியக்காரர் : காலிகளில் மணியக்காரர், அவர் மனைவி, ஊர்ப் பெரிய புள்ளிகள் அமர்ந்துள்ளனர். பொதுஜனங்கள் நின்றவாறு காத்திருக்கிருர் கள். டிப்டாப் கோதண்டம் காமிராவும் கையுமாக முக் குக் கண்ணுடி திகழ ஸ்1ைலாக நடந்து கொண்டிருக்கிருன். அவன் கையில் மாலை இருக்கிறது. எதிர்ப்பக்கம் நின்ற அத்தைமகளே ஒரக்கண்ணுல் நோக் கியபடி நிற்கிறன் மாணிக்கம். காவடி ஆட்டம் நடந்து முடிகிறது. டேய் தம்பி! மாலையைக் கொண் கோதண்டம் : இந்தா வந்திட்டேம்பா! (கோதண்டம் மறதியாக ഥrാലെ தன் தந்தை யின் கழுத்தில் போடப் போகிருன்.) மணி : டோய்! டோய்! I மணியக்காரர் அம்மாலையை வாங்கி காவடிக்கார ரின் கழுத்தில் அணிவிக்கிறா.) (கைதட்டல் ஒலி எழுப்புகிறது)