பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி 11 |மாசிமலைத்தேவர் வீடு சங்கு ஊதிக்கொண்டு சிறுமி அல்லி முன்வர, பின்னல் மாணிக் கம் ஆடை அலங்காரத்துடன் துணிமணி தேங்காய் பழம் பணம் முதலியவைகளைத் தட்டில் வைத்து ஏந்தி வருகிருன். சிலர் உடன் வருகிருர்கள்.) மாசிமலைத் தேவர் எல்லாரும் வாங்க!... பெரிய மனிதர் : பரிசம் போட வேண்டியதுதானே! குரல்கள் : ஆமா! ஆமா...அமிர்தயோகத்துக்குள் ஆளாற எல்லாம் சல்தியா முடியட்டும்! பெரிய மனிதா ம்...சொல்லு தம்பி மாணிக்கம்! |பெரியவர் சொல்ல அவற்றை மாணிக்கம் திரும்பச் சொல்லல்.] -- ஆறுகரை தலைக்கட்டைச் சேர்ந்த சின்னத் தம்பித் தேவர் மகன் மாசிமலைத் தேவரோட பொண்னு தெய் வானையை நான் கல்யாணம் செய்துக்க எங்க குலதெய் வம் காளி அம்மாளுக்குப் பொதுவிலே நான் சம்மதிச்சு இப்போ பரிசம் போடுறேன்! " (உள்ளேயிருந்து தலைநீட்டியுகாதலி தெய்வான யைப் பார்த்தபடி தட்டைன்டுத்துமாமனிடம் நீட்டுகையில் பழம் ஒன்று நழுவுகிறது. ஒரு கணம் திகைக்கிருன்