பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40


தெய் போனதும் வந்ததுமா திரும்பிடுங்க அப்பா!... பொன்னங்கண்ணிக் கீரைக்குப் புளிபோட்டு ஆக்கி யிருக்கேன்! (பேசிக்கொண்டே தந்தைக்குத் தெரியாமல் புகைப்படத்தைப் பார்க்கும் மகளே த்ேள் பார்த்தும் பாராததுபோல் பாவனை செங்து கிளம்புகிறர்.) ... * : - காட்சி 16 தெரு (கந்தசாமி மைனர் போல கழுத்துச் சங்கிலி, பட்டுச் சொக்காய்த் திகழ வந்து கொண் டிருக்கிறன். அவனுடன் அவள் தங்கை. அல்லியும் வருகின்ருள். அல்லி எல்லாருக்கும் அவல்கடலை கொடுத்தியே. நம்ப தெய்வான அக்காவுக்கும் கொடுக்க வேணுமா,. அண்ணுச்சி? . . . . . கந்தால் அல்லி, இப்போ உன்னையும் கையோட அழிைச்சுக்கிட்டு வந்திருக்கிறது எதுக்குத் தெரியுமா?. அல்லி கோயிலுக்குத் திருநாளுப் பார்க்க கந்த அது அப்புறமாத்தான். அல்லி இப்போ. த பையைக் காட்டி இந்தப் பைணு இது: 'கிட்டே நான் தந்ததாகக் கொடுத்துப்பிட்டு