பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79. தைக் களவாட வந்த திருடனை மடக்கிப்போட்டுத் துரத் தினது நம்ப மாணிக்கமேதானம்! மையிருட்டிலே கறுப் புத் துணி போட்டு மூஞ்சியை மூடியிருந்ததாலே எனக்கு ஆளேப் புரிஞ்சுக்க ஏலாமப் போச்சு! يقية தெய்: அன்பு எதையும் கேட்காதாம்! அது கொடுக்கு மாம்! இப்படி அடிக்கடி அண்ணுச்சி சொல்றது. உண்மைதான்! கந்த: ம்...சரி, நீ புறப்படு. தெய்வானே நான் உள்ளே போய்ப் பணம் எடுத்தாரேன்...மொய் எழுத வேணுமில்லை! தெய்: காளி ஆத்தா, நீதான் கண்கண்ட தெய்வம்.