________________
உணவுக்குரிய பயிர்கள் நிறைய விளைவதற்காகவும் அதற்கான மழை பெய்வதற்காகவும் இயற்கையை அவர்கள் வேண்டினர். அதற்காக பயிர்கள் விளைவது போன்றும் மழை பெய்வது போன்றும் ஆடிக்காட்டினர். இவ்வாறு "போலச் செய்து காட்டுவதன்" மூலம் 160018 வைக்க முடியும் இயற்கையை என்று நம்பினர். இவ்வகையான ஆட்டமும் பாட்டமும் மந்திரச்சடங்குகளோடு தொடர்புடையன. மந்திரமே உலக நாகரிகத்தில் தொடக்கக் காலத்தில் கலைகளுக்கும் விஞ்ஞானத்திற்கும் மூலமாக இருந்தது என்பதனைச் சமூகவியல் அறிஞர்கள் ஜார்ஜ் தாம்சன், பிரேசர் (George Thompson, Fra/cr) போன்றோர் விரிவாக விளக்கிக் காட்டி உள்ளனர். உயிரினங்களிலே மனிதன் கூடி வாழுகின்ற விலங்கினத் தைச் சேர்ந்தவன் விலங்கு நிலைபில் இருந்தபோது யானை மான். எறும்பு போல மனிதன் கூட்டம் கூட்டமாகவே வாழ்ந்த உயிர் ஆகும். மனிதனின் தொடக்கக்கால நாகரிகமான கற்கால நாகரிகத்திலும் மனிதன் மந்தை மந்தையாகவே அலைந்து திரிந்தான். பதைபொருள் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்படும் கற்கருவிகள் தொகுதிதொகுதியாகவே இன்றும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. மனிதன் மந்தை உணர்ச்சி உடையவன் (Herd instinct) தால்தான் இன்றும் தலிமை மனிதலுக்கு அச்சத்தையும் வக்கிர ர்வையும் ஊட்டுகிறது மனித சமூகத்தின் வளர்ச்சி அதனுடைப் சிந்தனையின் ளவு ஆகும். இரும்புக்காலம். லம் எம் மல் தன் உலோகங்களைக் கண்டுபிடித்து நாகரிகம் பெற்றதும் சக்கரம் உழு கலப்பை போன்ற அரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பசுளைக் கண்டுபிடித்ததும் கூடிக்கூடித் தொழில்செய்து பெற்ற அனுபவத்தினால்தான் தெய்வங்களும் அப்படிப் பிறந்தவைதான் மிகப் பழங்காலத்தில் சிந்தனை அளவில்