பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீர்திருத்தவாதியாகப்‌

போய்‌,

பார்த்த நிலை

சித்தாந்த

சைவத்தில்‌

ராமதேவர்‌ என்ற “இந்துச்‌ சித்தர்‌

“கரைக்க முயற்சி செய்கிறார்கள்‌.

| யாகோபுச்‌ சித்தர்‌ என்ற பெயரில்‌ ஒரு சூபியராக (யீ) மாறினார்‌ என்ற தகவல்‌ முன்பே தெரிந்ததுதான்‌. சித்தர்‌ பாடல்களின்‌ பழைய இடம்பெற்றிருந்தன. பாடல்களும்‌ ராமதேவரின்‌ பதிப்புகளில்‌

இப்போதைய

பதிப்புகளில்‌

பாடல்கள்‌

அவரது

'அரவமில்லாமல்‌'

அகற்றப்பட்டுவிட்டன. சிவவாக்கியரின்‌ பாடல்களில்‌ சூபியத்தாக்கம்‌ பெற்ற பாடல்கள்‌ அகற்றப்பட்டு வருகின்றன.

இவ்வாறாக,

விஷயங்களில்‌

பழமைவாதம்‌ கடந்த பத்துப்‌ பதினைந்து வருடங்களில்‌ தலைதூக்கி உள்ளது. நாம்‌ இந்த எதிர்கொள்ளல்‌ இதனை எதிர்கொள்ளவேண்டி உள்ளது. முன்பை விட அதிக நுட்பம்‌ கொண்டதாகவும்‌ அதிகத்‌ தயாரிப்புக்‌ முரட்டு நாத்திகம்‌ இருக்கவேண்டியள்ளது. கொண்டதாகவும்‌ மத

ஒருவித

சமயம்‌ குறித்த சமூகவியல்‌, மானிடவியல்‌, உளவியல்‌. சமயத்‌ அணுகுமுறைகள்‌, சமயத்‌ ஆய்வுகள்‌, தொன்மவியல்‌ தத்துவவியல்‌ என்பதாகப்‌ பரந்து விரிந்த எதிர்கொள்ளலாக அது

போதாது.

இருக்கவேண்டும்‌.

இதனை

தொ. பரமசிவன்‌.

|

உணர்ந்தவர்‌

. நன்கு

டாக்டர்‌

|

இவரது டாக்டர்‌ பட்ட ஆய்வேடு “அழகர்கோயில்‌” பற்றியது.

தமிழ்‌ இலக்கிய இவர்‌, அழகர்கோயில்‌ பற்றிய ஆசிரியரான சமூகவரலாற்றாய்வாக அதனை உருவாக்கினார்‌. அந்த ஆய்வேடு மதுரைக்காமராசர்‌ பல்கலைக்கழகத்தால்‌ புத்தகமாகவும்‌ வெளியிடப்‌ பட்டுள்ளது. அந்த அவரது ஆய்வின்‌ தொடாச்சியாக இந்த நாலும்‌

அமைந்துள்ளது கட்டுரைகளில்‌

என்று கூறலாம்‌. சில

எங்களது

இந்த நூலில்‌ இடம்பெற்றுள்ள . “நாவாவின்‌

ஆராய்ச்சி! .

காலாண்டிதழில்‌ வெளிவந்தவை என்பதில்‌ எங்களுக்கு சந்தோஷம்‌.