பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61


அலறித் துடித்தான் ,
"ஆகாள் இவள்தாய்"
என்று கோசலையிடம்
ஓடிக் கரங்குவித்தான் ;
சிரம் தாழத்தினான்.

அவன் மாசற்ற முகம்
ஏசு நாதர் போல் இருந்தது .
நல்ல மகன் அவன். .
அவனை அவள் அழுங்கச்
செய்ய விரும்பவில்லை
அவனோடு சேர்ந்து
அவள் கண்ணிர் வடித்தாள்.

தொடர் நிகழ்ச்சிகள்
அவனுக்கு ஒவ்வொன்றாக
உணர்த்தப் பட்டன.

ஈமக் கடன் செய்ய
அவனுக்காகத் தசரதன்
சவமாகிக் காத்திருந்தான்
அது எட்டாம் நாள்.

கொள்ளி போடப்
பிள்ளை வந்தான் ;
தசரதன் சடலத்தை
விறகில் வைத்து நீட்டினர்.

"ஈமக் கடனுக்குப்
பரதன் ஆகான்" என்று
வசிட்டர் தடை செய்தார்.

செத்தவன் எழுதி வைத்த
உயிலில் பரதன் தன்
சடலத்தைத் தொடக்