பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

             74

"அந்த மாணவன் யார்? அவன் எதைத் தொட்டான் ? எப்படிக் கெட்டாள் ? அதைச் செப்படி” என்று கேட்டான்.

அவள் காதற் கதை ஒன்று கதைப்பாள் என்று காது கொடுத்தான்.

அவள் அவனைத் தூண்டிவிட நினைத்தாள் ; சீண்டினாள் ; கையில் மகளிர் இதழ் வைத்திருந்தாள்;அதில்மையப்

                         படம்

பேரழகி ஒருத்தியின்

                 வண்ணப்படம்

பேரழகி தேர்வு இன்று

       பிரச்சினை ஆகிவிட்டது;

மேற்கும் கிழக்கும்மோதுகின்றன;

              எது வெல்கிறது.

பொறுத்திருந்து பார்ப்போம்.

சீரை உடுத்திய சீதையின் பேரழகைச் சித்திரித்தாள் தங்கை தங்கை இவள் அழுகையை மறந்தான்;மற்றவள் அழகை

                 நினைந்தான்;

தங்கை அவள் நின்ற இடத்தில் நங்கை சீதை மன்றி நின்றாள் ; சூர்ப்பனகை உருமாற்றம்

                    பெற்றாள்.

மேலும் அவன் தொடர்ந்து

                    கேட்டான்;

அவள் யார்;உயரம்? அகலம் ? தோற்றம் அழகு இவற்றிற்கு உவமைகள் அவளிடம் எதிர்பார்த்தான்.