பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள் : ፳፻፬ ; 92 இப்போது நான் சொன்ன பத்துக் குறட் பாக்களையும் கடைசியாக ஒரு முறை பாடிக் காட்டிவிடு, வாசுகி! நான் கேட்டு இன்புற விரும்புகிறேன். எத்தனை முறை வேண்டுமானுலும் பாடுகிறேன், நாதா! ஒவ்வொன்றும் கற்கண்டு போல அல்லவா சுவையாக இருக்கிறது? இதைப் பாடப் பாட வாய் மணக்கும். (பாடு கிருள்.) அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. † கற்றதளுல் ஆய பயன் என்கொல்? வால்அறிவன் நற்ருள் தொழாஅர் எனின், 2渤 மலர்மிசை ஏகினுன் மாண் அடி சேர்ந்தார் கிலமிசை நீடு வாழ்வார். 3. வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. - 4. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5, பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிகின்ருர் நீடு வாழ்வார். 6. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. 7. அற ஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிற ஆழி நீந்தல் அரிது. 8. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. 9 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். - 10