பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 கள் 1: போறதுதான் போறம். புழக்கடைப் பக்கம் ஒரு பார்வை பாத்துட்டுப் போவம். புதையல் போல ஏதுனு. கிடைச்சாலும் கிடைக்கலாம் இல்லியா? - (போகின்றனர். ஏலேலசிங்கர் அவர்களைப் பார்த்துப் புன்முறுவல் செய்கிருர்.) காட்சி-27 காலம் : மாலே இடம் : நடு வீதி உறுப்பினர் : குடிகாரன், வள்ளுவர், கிள்ளுவன், மக்கள். - (25 வயதுள்ள இளைஞனொருவன் குடி போதையில் ஆடிக்கொண்டு வருகிருன்.. கிள்ளுவன் உட்பட சிலர் அவனைச் சூழ்ந்து கொண்டு வேடிக்கை பர்ர்த்தவாறு வருகின் றனர். எதிரே வள்ளுவர். ஏதோ சிந்தனை செய்தவாறு வருகிருர்.) குடி : என்னையா! என்னைப் பாக்கிறீங்க? குடிகாரப்பசங்களா? (கைக.ே விகாரமாக ஆட்டிக்கெண்டு சிலர் அருகே நெருங்குகிருன். அவர்கள் பயந்து ஒதுங்குகின்றனர்.) கிள் : யாரு? நாங்களா? நீயா? யார் குடிச்சிருக்கிறது? குடி : நீங்கதான். இதோ பாருங்கையா? இருந்தாற் போலி ருந்து பூலோகம் சுத்துது. நீங்கள் கூட சுத்தறிங்களே? கிள் : (கேலியாக) நீ தலை கிறுகிறுத்து சுத்தறே இல்லே? அத. - குலே பூலோகமும் மனுஷாளும் உன்னேட சேந்து சுத்த ருங்க. (கூட்டத்திலுள்ளோர் கொல்லென்று சிரிக் கின்றனர்.) -