பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 அவர்களாகவே தங்களுக்கு வேண்டிய அரிசியையும் தெல்லேயும் இலவசமாக எடுத்துக் கொண்டு போகட்டும். வள் : உங்களுடைய தயாவுள்ளத்துக்கு என் மனமார்ந்த பாராட்டு. ஏலே : நன்றி; ஐயா! (மக்கள் மகிழ்ச்சியாரவாரம் செய்கின்றனர். ஏலேல சிங்கர் எல்லோரையும் பார்த்துக் கை கூப்பி வணங்குகிருர்) காட்சி-33 காலம்: பிற்பகல் இடம்: திருவொற்றியூர் உறுப்பினர்: வள்ளுவர், வேதியர்கள், ஊர் மக்கள் (திருவொற்றியூர் கோயில் வெளி மண்டபத் தின் எதிரில் அமைக்கப்பட்டிருக்கும் பாக குண்டத்தில் ஒமப்புகை புகைந்து கொண் டிருக்கிறது. அதைச் சுற்றி வேதியர்கள் சிலர் அமர்ந்து வேத மந்திரங்களே ஒதிக் கொண்டிருக்கின்றனர். சிலர் யாக குண் டத்தில் சமுத்துக்களைப் போட்டுக் கொண் டிருக்கின்றனர். சிலர் எரிகிற நெருப்பில் நெய்யை ஊற்றிக்கொண்டு இருக்கின்றனர். யாக சாலேயின் ஒரு கம்பத்தில் சில ஆடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. ம. க் க ள் சிலர் இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். வீதி வழியாக வள்ளுவர் வருகிரு.ர்.) - மக் 1 : இதெல்லாம் என்ன? ஐயா! மக்2 யாகம் நடக்குது.