பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தாயில்லை. நடையுடை பாவனைகளோ சொல்ல வேண்டி பதில்லை. நம் விஷயமெல்லாமே பிறருக்குப் புதிராகவும் விசித்திரமாகவும் இருக்கு. ஆதி : நானுயினும் ஊரோடு ஒட்டிப் பழகத் தெரிந்து கொண் டிருக்கணும். நீங்கள் என்ன ஓரிடத்தில் சில நாட்களா பினும் நிலையாக விருந்து வாழவிட்டால்தானே! பக : சதா பேத புத்தியோடு பழகும் இந்தச் சமுதாயத்தின் சங்காத்தமே நமக்கு வேண்டாம்; ஆதி! ఊ s வேற்றுமையையே வளர்த்துக் கொண்டிருக்கும் இந்த விபரீத சமூகத்தில்தானே நாமும் தோன்றிகுேம்? அதை அறவே விட்டு விட்டு நாம் எப்படி வாழ முடியும்? நாதா! பக: பகவன் என்ற பேர் பிராம்மணர்களுக்குக் கிடையாது - என்று பலருக்குத் தெரிய வில்லேயே திரிதண்டந் தாங்கித் திரியும் துறவிகளாகிய அந்தணர்களைப் பகவர் என்று அழைப்பது பண்டை வழக்கு. அந்த அந்தண மரபில் வந்தவனை எனக்குக் குடிப்பெயரே எப்படியோ இயற் பெயராகி வழங்கி வருகிறது. இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளாதவர்கள் தான் நீயும் ஒரு நற்குடியில் பிறந்த செல்வ மகள் என்பதை அறியாமல் வாய்க்கு வந்த வறு வம்பளக்கிருச்கள், - ஆதி: இதையெல்ல ம் ஒவ்வொருவரிடமும் போய்ச் சொல். லிக் கொண்டிருக்க முடியுமா? நாதா! பக: அதற்கு தாம் என்ன செய்ய முடியும்? ஆதி! ஆதி நாம் நம் குடும்பத்தாருடனேயே சேர்ந்திருந்து நெறி - யான இல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தோமானல், ஊராரின் ஏச்சுப் பேச்சுக்கு இடமிருந்திருக்காது. இன்டி மாகவும் வாழ்ந்திருக்கலாம். சொன்னல் கேட்டால் தானே நீங்கள்?