பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 தோ: ஊம். அப்படி வா வழிக்கு. நீ அந்த இராயசேகரரைத் தானே நினைத்து உருகிக் கொண்டிருக்கிருய்? as : (பொய்க்கோபத்துடன்) போடி, தோ : அவரிடம் தானே தாது போகச் சொல்கிருய். போகி றேன். என்ன சொல்ல வேண்டும் என்று சொல்லு, அதைச் சொல்லி விட்டுப் பதில் பெற்று வருகிறேன். வன : நீயென்ன தூது போவது? உனக்கு முன்பே என் நெஞ் சம் அவரிடம் தூது போய் விட்டது. அது பெற்று வரும். பதிலைத்தான் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக் கிறேன். தோ : ரொம்ப நெஞ்சழுத்தக்காரிதான், வாசுகி! நீ கொள்கள காதல் மனதில் நிரப்பி வைத்துக்கொண்டு உயிர்த்தோழி யான என்னிடம் கூட மூச்சு விடாமல் இருக்கிருயே? வன : போடி! பெண்களாய்ப் பிறந்து விட்டவர்கள் அதையெல் லாம் தாங்களாகவே வாய்விட்டுச்சொல்வார்களா? என்ன? வெட்கம் இல்லாமல், பெண்ணுய் இருக்கும் உனக்கு இது தெரியவில்லையே! தோ : அது சரிதான். மனதிலேயே நினைத்துக் கொண்டிருந்: தால் ஆசை நிறைவேறி விடுமா என்ன? இரண்டு உள் - னங்களையும் ஒன்றுசேர்ப்பதற்கும் இருவருக்கும் சந்திப்பை, ஏற்படுத்தி உறவாட விடுவதற்கும் இடையில் ஒரு ஆள் வேண்டித்தானே இருக்கிறது. . . வன : அப்படியென்ருல் அவரிடம் என் சார்பில் நீ தூது போகி றேன், என்கிருயா? . . . கதாசிரித்துக்கொண்டே நீ சொன்னல் நான் போகிறேன். வா; அவர் என்ன விரும்புவாராடி என்னைப்போல அவரும், என்னைக் காதலிக்கிறேரோ, என்னவோ?