பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தான் எனக்கு ஆண்டவன் அமைத்துக் கொடுத்த இயற். கையான வாழ்க்கை என்று இறுமாந்து இருந்தேன். இதை நான் ஒளிக்கவில்லே. ஆணுல், உங்கள் வாழ்க்கைத்துணி வியான பின்னர் அரசவாழ்வும் சரி, ஏழை வாழ்வும் சரி; இரண்டும் எனக்குச்சகமானத்தான் தோன்றுகிறது. இன் லுங் கேட்டால் இந்த எளிய வாழ்க்கை பேரின்ப வாழ்க் கையாக எனக்குத் தோன்றுகிறது. - வள் : வாசுகி உன்ணேப்பத்தி ஏதேதோ எண்ணி வேதனைப் பட்டுக் கொண்டிருந்தேன். இந்த நிமிடத்தோடு என் கவலே விட்டது. நீ மிகவும் மனப்பக்குவம் அடைத்து விட் டாய். இனி நம் இல் வாழ்க்கை இன்ப மயந்தான். வா - சரி; சரி; சாப்பிடுங்கன், சேது ஆறி விடப்போகிறது.

懿 வள் : (புன்னகையுடன்,சோது படைத்ததெல்லாம் சரிதான். ஒன்றை மறந்து விட்டாயே! - வன : (திடுக்கிட்டு) என்ன? வள் : என்னவென்று தான் செல்லகாட்டேன். கவனித்துப் பார், நீயாகவே தெரிந்து கொள்வாய். வா : (சில விநாடிகள் யோகித்து) ஒ:..... இத்தனை நாட்கள் பழகியும் இன்று எப்படியோ மறந்து விட்டது. உள்ளே சென்று ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீரும் ஊசி ஒன்றுங் கொண்டு வந்து உண்கலத்துக்கு எதிரில் வைக்கிருள்.) வா: பழக்கத்துக்குக் கொண்டு வந்தும் நினைவில் பதிய காட் டேன் என்கிறது. மன்னித்துக் கொள்ளுங்கள், நாதா! வள் இது உன் தவறு இல்லை. இதனுடைய முக்கியத்துவத் தை உணரக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படவில்லை. அதுதான். அதை விட்டுத்தள்ளு. கொஞ்சம் கறி கூட்டு இருந்தால் போடு. கீரை மசியல் இன்று நன்றக இருக்கு. - - (வனசுகி பரிமாறுகிருள்.)