பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 காட்சி-19 காலம் : முற்பகல் இடம்: கிள்ளுவன் வீடு உறுப்பினர்: கிள்ளுவன், பூதகி (கிள்ளுவன் பயந்தபடியே உள்ளே நுழைகிருன். அவனேப் பார்த்துப் பூதகி கத்துகிருள்.) பதகி (உரத்த குரலில் அங்கே என்ன உனக்கு வேலை? உனக்கு எத்தினி வாட்டி சொல்லியிருக்கேன், அவங்க ஆட்டுக்கு போவாதேன்னு. - கிள் : ஏண்டி போவ வாளுமெங்கிறே? நல்லவங்க பழக்க மிருந்தா நமக்கு நல்லதுடி: - பூதகி : உனக்கு அவங்க ஒசத்தி எனக்கு அவங்க சங்காத் தமே வாணுங்கறேன். . கிள் : ஏனும்? பூதகி : வாசுகியிருக்காளே! அவ மகா நெட்டுக்காரி. நா வலியப் போய்ப் பேசினலும் திரும்பிப் பார்த்துப் பேச மாட்டன. நாம பத்து வார்த்தை பேசின அவ ஒரு சொல் சொல்வா. வாயைத் திறந்தா முத்து சிந்திடுமா? கிள் : அவ பெரிய மந்திரி பொண்ணுடி! அப்படித்தான் இருப்பா. ஆ,ை நல்லவ. . பூதகி : மந்திரி மகளாருந்த அவவரைக்கும். நமக்கென்ன! - நாகூட யேட்டுக்குடி மக தான். தெரிஞ்சிக்கட்டும். கிள் (வாயை மூடிக்கொண்டு சிரித்து ஊம், நீ மேட்டுக்குடி மகளென்றது எனக்கு இதுவரை தெரியாதே பெருங்களத் துார் கொல்லே கேட்டுக் கந்தனின் அருமந்தப் பொண். னுன்னு தான்....... - . . ஆதகி என்னுய்யா கிண்டல பேசறே சுண்டலாக்கிடு வேன். ஜாக்கிரதை. - . . .