பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தெய்வங்கள்

(2

(பல்லவி)

பால கோபாலன் விலையைக் கேளும்; பரீகதித்து மகிபாலா!

(அநுபல்லவி) சில குளுகர திரனே, வீரா, செகத்திற்கனு கூலா, இந்தச் செகத்திற் கனு கூலா! (பால)

(சரணங்கள்)

1. கோல முடையசிறு பால யுவதியர்

கோபியர்கள் கூடிஓரிடம் நீல வர்ணனுடை நேசத்தை நாடி -

நினைத்து மேகொண் டாடி (பால)

3. கூடி யுகங்தார் கோகுலங் தன்னில்

கும்பல்களாய்ச் சேர்ந்தார் கோபியர் ஈடில்லை எங்களுக் காருமென் றெண்ணி

எல்லவரும் சேர்ந்தார்; பெண்கள் எல்லவரும் சேர்ந்தார். (பால)

3. அஞ்சுல க்ஷம்இடை வஞ்சியர் கோபியர்

அனைவரும் கூடிக்கொண்டார்; அன்புடன் மிஞ்சியே மெச்சித்தம் வடிவழ கினேமிக

மேலென கினைத்து விண்டார்; அழகினே மேலென கினேத்து விண்டார். (பால)