பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 00 தெய்வங்கள்

4. கூடித்தங்கள் அழகினேக்கொண் டாடும்பெண்

களைக் கூவி மேடியுள்ள கோபியொருத்தி மேலும் புகழ்வாளே. போடி, போடி, கண்ணன்நம்மை நாடிஒரு நாளாகிலும் வாடிஎன்று வலுவில் நம்மை வங் தழைத்தா

ைேளன்ருள். (கோபி)

(4)

{பல்லவி) வந்தொருநாள் அழைத்ததுண்டோ? வலுவில்

கண்ணன் - - வந்தொருநாள் அழைத்ததுண்டோ?

(சரணங்கள்) 1. அக்தரங்க ப்ரீதிகொண்டு சுந்தர வடிவைக் கண்டு

சிந்தையினில் மையல் கொண்டு-சேரஎண்ணி

- (வங்தொரு,

2. என்னடி கண்ணனேமிக இச்சையென் றுரைக்கிறீரே.

இன்னமொரு நாளே னும் மோகம்கொண்டு

(வந்தொரு)

3. காதலுடன் யான் ஒருநாள் கண்ணனே

அழைக்காவிட்டால் தூதியுட னேபுணர்ந்தான்-அதன்றி நம்மை

(வக்தொரு).

4. என்னவர ஜாடைகாட்டி இன்னெருத்தி தன்னைக்

கி. டபிட • . உன்னேஅழைத் திருட்டில்விட்டு ஓடினதன்றி

(வங்தொரு)