பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள் 135

பூதகியை வரவழைத்துச் சேதிகளைச் சொல்லி கிஜராத்திரியில் போய்ப்பிள்ளையைக் கொல்லுமென்று

சொன்னன்; அவள், அந்தமான ரூபத்துடன் கந்த கோகுலம்

சென்ருள்; நந்தகோபன் அரண்மனைக்குச் சுந்த்ரியும் வந்தாள்: பாலகனேக் கையாலெடுத்துப் பால்கொடுக்கும்போது

(கிருஷ்ணன்) நீலியுட ரத்தமதைப் பானம்பண்ணிக் கொண்டார்; நடுநடுங்கிக் கீழ்விழுந்த கொடும்பாவியைக் கண்டு பிள்ளே பயந்ததென்று யசோதை சொல்லி எடுத்தாள்;

அப்போ, தேவகி மைந்தருக்குத் திருஷ்டிகழிச் சாராம்; அச்சுதா னந்தருக்கு ஆரத்தினடுத் தாராம்; கந்த முகுந்தருக்கு நாமகரணம் செய்தார்; அந்தமான தொட்டில்இட்டு ஆடிப்பாடி ேைர;

அவர்க்கு, தங்கத்தினல் கொலுசுமின்னச் சலங்கையண்ணுக்

கயிறு தொங்கவிட்ட ஜிமிக்கியுடன் சொர்ணபதக்கம் மின்ன அந்தமங்கள தாரனுக்குத் தங்கவளையல் மின்னச் சங்கீத லோலனுக்குச் சரசபதக்கம் துன்ன முத்துமலுக்கு ஒரக்கொண்டை சுத்திஜடை பின்னி கஸ்தூரியால் பொட்டுமிட்டுக் காந்தியுடன் மின்ன மூணுமாச மாகக் கிருஷ்ணன் முகத்தைப் பார்த்துச்

சிரிப்பான்; நாலு மாச மாகக் கிருஷ்ணன் நகர்ந்து நகர்ந்து

வருவான்;