பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன் கூறும் விடை

(கோபியர் முறையீடுபற்றி.)

பல்லவி, ر

பொல்லாத கோபிமார் அம்மா!-அவர்கள்

இல்லாத வார்த்தைகளைச் சொல்லுருர் அம்மா

(சரணம்)"

இருட்டிலே வெண்ணெய் எட்டுமோ?-அங்கே

இருக்கும் உறியில் வெண்ணெய் எனக்கெட்டுமோ? திருட்டுப்பேய் என்னத் திட்டுமோ?-இந்தப் புரட்டர் சொல்றது சரிக்கட்டுமோ? (பொல்) வெண்ணெயிங்கே கிடையாதோ?-தங்கக் கிண்ணியிலே நிதந்த வெண்ணெய்போதாதோ? அண்ணனுக்குத் தெரியாதோ?-இந்த விண்ணுணக் காரர்கள் எண்ண லாகாதோ (பொல்) அம்மாகான் சின்னஞ் சிறியேன்-இந்தப் பொய்ம்மையான பொண்களுடன் ஒண்னுமறியேன். செம்மையாய் எங்கும் திரியேன்-விகைச் -

சும்மா நாைெரு காரியம் புரியேன். (பொல்)

பாலனென்று ஏசுருர் அம்மா!-கோ

பாலதாசன் என்றுகை வீசுருர் அம்மா! மேலும்இன்னும் கூசுருள் அம்மா!-இந்த -- வீனன வார்த்தைகளைச் பேசுருர் அம்மா! (பொல்)