பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 தெய்வங்கள்

5. புளியோதரை தத்தி யோன்னம்

சர்க்கரைப்பொங் கலும்கல்ல

மளியோதரை சுண்டலுமாய்

மாதவா, உன்க்குத் தருவேன்.

பிள்ளையோக ராம தாஸன்

பிள்ளைக்கு வைத்தபல காரம்,

பலகாரம் வாங்கித் தருவேன்

பலம்தர வேணும் ஸ்வாமி. (೬೧6TಶಿಕT)

மாயவன்

அதோ வாருன் மாயவன்; இதோ வாருன் மாயவன்; ஐயன் வீட்டுப் பந்தலிலே

குந்தி வாருன் மாயவன்.