பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 தெய்வங்கள்

18. கபந்த னிடம்சிக்கிக் கலங்கி இருகரம்தோள்

சுபந்தழைக்க வேஅறுத்த சுந்தரரும் நீர்தாமோ? 13. அன்று சபரியுரித்துத் தின்றுருசி கண்டபமும்

நன்றெனவே நீர்புசித்து நல்லுலகம் சேர்த்தவரோ? 14. சுக்ரீவ சக்யம் சுகமுறவே செய்து துஷ்டத் - தெசுக் ரீவன் லங்கைவளம் தெரிந்த தயாகரனே?" 15. காலதல்ை துந்துபியைக் கிளப்பிஎழு மரந்துளேச்சு

வாலியை ஒர் அம்பதல்ை வதைத்தவரும் நீர்தாமோ? 16. கணேயாழி கைக்கொடுத்துக் கருணையுடன்

சேதிசொல்லித் . - 17. தேடிக்கண்டு சீதைகையில் திருவாழி கொடுத்து அவள்

சூடாமணி தந்திடச் சுகத்தில் அமர்ந்தவரோ? 18. ராமா சரணமுன்னு ராவணன் தம்பிவர!

பிரேமையுட னேஅபயம் பிரதானம் செய்தவரோ? 19. வானரங்கள் மலையால் வலியஅணை கட்டியபின்

சேனையுட னே இலங்கை சேர்ந்தவரும் நீர்தாமோ? 20. அன்றதிகா யன்தனையும் அயரும்கும்ப கர்ணனையும்

கொன்று ஐயம் பெற்றஎன்றன் கோமானே,

கண்வள ரீர். 21. கொடிய அகம்பனையும் கோரஇந்த்ர ஜித்தனையும்

மடியவதை செய்தஎன்றன் மாசூரா8 கண்வளராய். 32. மூலபலம் மாளவென்று மோகனஸ்தி ரம்தொடுத்துக்

கோல முடன்வதைத்த கோதண்ட ராகவனே! 28. பத்துத் தலையும் பனங்காய்டோ லேஉதிர . .

வெற்றிப்ெற்றுகின்றனன்றன் வீரரகு கந்தனரோ?

(பா-ம்.) பரம குருபரரோ (பா-ம்.) தெரிந்தவனே கண்வளராய். Sரகுராமா. வணங்க.