பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜகோபால ஸ்வாமி ஓடம்

சரணம் ஐயா கணபதியே, ஸ்வாமி, விநாயகனே முன்நடவாய். நான்நினேச்ச காரிய மெல்லாம்-தாயே, .. நடத்தித்தர வேணும்.அம்மா! நான்முகன் சரஸ்வதியே, காவில்வந்து துணையிருக்து ரீ.ராஜ கோபாலர்-அவரோடே-அழகுசொல்ல முடி யாது - . அவரோடே அழகெல்லாம் கவனம்செய்து ஒடமாகப் பாடுகிறேன் ஏலேலோ!

ரீ.ராஜ மன்னருக்குத் தெப்பத் திருநாள்; சீமைசீமை எங்கும் பூநீசித்தியாய் இருக்கும். ஆனிமாசம் பூர்ண அமாவாசைத் தினத்தில் ஆருக்மிணி சத்யபாமையுடன் கூட ஆனந்த ஜலக்ரீடை ஆடிவந்த குளமாம். ஹரித்ரா நதியென்று அதற்குப்பேர் உண்டு. அந்தக் குளத்தோடே அகலவிஸ் தாரம் இந்தக் குளத்துக்கு ஈடான துண்டோ? இருகாழி வழிவேனும், இதுசுத்திப் பார்க்க. இதில்எழு பத்தஞ்சு படித்துறைகள் உண்டு. நீராழி யின்ஜலந்தான் குறையவடி யாது. இதுமேல் ஐலம்வந்தால் ஈரானே உயரம். ரோழி மண்டபத்து கிகளவிஸ் தாரம் தூரத்தே பார்வைக்கு நேர்த்தியாய் இருக்கும். சுற்றிலும் பூவனங்கள், வாழைத்தோட் டங்கள்: