பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16.

17.

18,

19.

20.

31.

தெய்வங்கள் - | 84

வாசலில் விற்குமாம் மோதிரம்;

வருந்தி அழைத்தால் இப்புறம்

வரமாட்டேன் என்ருல் அப்புறம்:

அஞ்சாம் திருநாள் சப்பாம்.

குசவன் பண்ணறபானே;

கூத்தாடி வருமாம் சேனே;

அறிஞ்சு வருமாம் பூனே;

ஆரும் திருநாள் யானே.

கொடி வழியில் பூமரம்;

கோண மாணு போமரம்; பசங்கள் ஆடறது பம்பரம்:

வரதர்க்குப் போடும் சப்பரம்.

துரைகளுடைய காய்ச்சல்,

தள்ளி விட்டான் தாசில்;

ஏகாம்ப ரேசர் வாசல்;

ஏழாங் திருநாள் எசல்.

கழனி உழுகிற காரு;

கணக்கு எழுதற ஊரு, வெள்ளம் வரதுபா லாறு:

வீதியில் வந்தது தேரு.

காதில் இட்டாள் ஒலே;

கழுத்தில் முத்து மாலை;

வாரிச்சொருகிள்ை தலையில்;

வந்த தேதேர் நிலையில்,