பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீசவேடச் சிறப்பு

(பல்லவி)

ஆச்சரியமான சேவை ஆசை என்ன என் ஐயனே!

(அநுபல்லவி) வாச்ச மங்கை சிரத்தின் மீதில் - ~ * மதுக்குடம்தரித் ததைக்கண்டு சொன்னேன் (ஆச்)

(சரணங்கள்) அத்திமுகனும் வேலவனும் அருமையால் கறுத்ததும் நெற்றிக் கண்ணுே டொத்தமேனி சேர்போல் பூ

வித்ததும் முக்தி அளிக்கும் ஹஸ்தத்தில்ை பற்றித் தப்பெடுத்

தடித்ததும் - வrஸ்தலத்தில் செத்தகன்று விளங்கவே உள்ளம் களித்ததும் சொன்னேன். (ஆச்) மாலும்அயனும் தேடிக்கான மலரடியால் கடந்ததும் சூலபாணி யான நாதன் துண்டு சங்கிலி அணிந்ததும் கோல மறைகள் ஸ்வான றாகக் கூடப்பின்னே * தொடர்ந்ததும்

ஆலால சுந்தரர் உம்மைத் துதித்ததும்மதுக்

குடித்தோர்போல ஆனிர் (ஆச்). யோகியான அந்தணர்முன்தேகிஎன்று சென்றதும் வேகமாக யாகத் தில்அவிர் பாகம்வாங்க நின்றதும் ஆகமாதி வேதமெல்லாம் ஏகம்ஏகம் என்றதும் ஊகித் தோர்கள் உள்ளம் மேவும் தியாகியான

தயையினுல் சொன்னேன். (ஆச்):