பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துளஸியம்மன் மங்களம்

ஐயமங்களம் நித்ய சுபமங்களம்.

மங்களா தேவியே, சிங்கார ரூபியே,

வையங்கள் வாழவென்று வந்த தாயே, எங்குமாய் இருப்பாயே, ஈரேழு லோகத்தில்.

எங்களே ரட்சிக்க வந்த தாயே! (ஐய)

வஜ்ரமணி மாலேயும் வனமாலே ஒலேயும்

வர்க்கமணி கல்முத்து மூக்குத்தியும் கடகமொடு தோள்வளே கைவங்கி காப்புடன்

கலலென்று மின்னுகிருள், கனக துளசி.

(ஐய)

பச்சென்ற மேனியே, பங்கயக் கண்ணியே,

பவழம்போல் வாடாத பசுங்கிளியே,

அச்சுதன் தேவியே, அலங்கார ரீதுளசி

அம்மா, அமிர்தமே, அலங்கார வல்லி. (ஜய)

காவேரி, காமாட்சி, கல்யாணி, மீனாட்சி,

கமலாட்சி, கங்கையம்மன், விசாலாட்சியே,

ராமேசு வரத்திலே கன்ருக வேவிளங்கும் -

ராம துளசியுன்னே நம்பினேனே. (ஐய)