பக்கம்:தெரிந்தால் சமயத்தில் உதவும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 A 4) இறகுப் பந்தாட்டத்தில் (Shuttlecock) பயன்படும் இறகுப் பந்தின் கனம் 78-85 குன்றிமணி (Gram) கனமாகும். அதில் 14லிருந்து 16க்குள்ளான எண்ணிக்கை ஃபில் இறகுகள் பொருத்தப்பட்டிருக்கும். 6) ஒலிம்பிக் பத்தியத்தின் லட்சியம் விரைக (Citlus) உயர்க (Anius); வலிவு பெறுக (Fortius) என்பதாகும். இந்த லட்சிய சொற்களை உருவாக்கித் தந்தவர் பாதிரியார் டிடியன் (Didion) என்பவர். இவர் பிரான்சு நாட்டிலுள்ள பாரிஸ் நகரத்தின் அருகாமையில் உள்ள ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். 6) கால் பந்தாட்டத்தில் நடுவராகப் பணியாற்றப் போகின்றவர் ஏழு பொருட்களை தன்னுடன் கொண்டு செல்ல வேண்டும். பள்ளிக் கூடத்தில் மாணவர்கள் பேனா பென்சில் ரப்பர் போன்றவற்றை ஓசி கேட்பது போன்ற நிலைமையில் இருக்கக் கூடாது. ஒரு விசில்; ஒரு நாணயம்: ஒரு கடிகாரம். ஒரு பத்து ஒரு குறிப்பு நோட் புத்தகம்; ஒரு பென்சில்; ஆட்டக்காரர் களுக்குக் காட்டுகின்ற வண்ண அட்டைகள் (Cards)

7) குதிரைப் பந்தாட்டத்தில் ஆடப் பயன்படும் ஒரு குதிரையை 10,000 ஷில்லிங் கொடுத்து 1928ம் ஆண்டு. ஒருவர் வாங்கினார். அந்தக் குதிரையின் பெயர் ஜூபீடா. வாங்கியவர் பெயர் ஸ்டீபன் சான்போர்ட்