பக்கம்:தெரிந்தால் சமயத்தில் உதவும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 20) ஒலிம்பிக் பந்தயத்தில் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி பெற்ற இரு இந்தியர்கள் மில்காசிங் (400 மீட்டர் ஓட்டம் .G.S. ரந்தாவா என்பவர் (110 மீட்டர் தடை தாண்டி ஓட்டம்). இதில், மில்காசிங் பழைய ஒலிம்பிக் சாதனையை முறியடித்து ஓடியும், நான்காவது இடத்தைத்தான் பெற முடிந்தது. நமக்கு அதிர்ஷ்டமில்லை.

21) கைப்பந்தாட்டத்தில், ஆண்கள் ஆடும் ஆட்டத் தின் போது கட்டப்படுகின்ற வலையின் உயரம் 7 அடி 114 அங்குலம். பெண்கள் ஆட்டத்தின் வலையின் உயரம் 7 அடி. 4.1 அங்குலம். 22) கபாடி ஆட்டத்தின் மொத்தநேரம் 40 நிமிடங்கள். ஒரு பகுதிக்கு 20 நிமிடம் என்று 2 பகுதிகள் ஆடவேண்டும். டைவேளை நேரம் 5 நிமிடங்களாகும். 23) கால் பந்தாட்டத்தில் ஒரு சழுவிற்கு 11 ஆட்டக் காரர்கள் தான் இருந்து ஆடவேண்டும் என்று நிர்ணயம் செய்யப்படுகின்ற விதி 1870ம் ஆண்டில் தான் ஏற்படுத்தப் பட்டது. 24) மாநிலங்களுக்கிடையே நடைபெறுகின்ற ஆட்டத் திற்கான ரஞ்சித் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி 1934ம் ஆண்டு தொடங்கப்பட்டது.