பக்கம்:தெரிந்தால் சமயத்தில் உதவும்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

20 44) கைப்பந்தாட்டத்தின் இந்திய தலைமைக்கழகம் (VBI) 1951ம் ஆண்டு தொடங்கப் பெற்றது. இந்திய தேசியக் கைப்பந்தாட்டப் போட்டி சென்னை நகரில் 1852ம் ஆண்டு நடத்தப் பெற்றது.

45) பூப்பந்தாட்டத்தில் (Ball Badminton) மாற்றாட்டக் காரர்கள் எத்தனை பேர் என்ற வினாவுக்கு, மாற்றாட்டக் காரர்ளே இல்லை என்பதே விடை என்று பலர் கூறுகிறார்கள். ஆனால், ஒருதழுவிற்கு 2 பேர்களை அனுமதிக்கலாம் என்ற விதிமுறைகளுடன், ஒரு சில போட்டிகளில் அனுமதித்துக் கொண்டிருக்கின்றார்கள். 骤 ஆட 46) கிரிக்கெட் ஆட்டத்தில் இரண்டு விக்கெட்டுகளுக்கும் டையே உள்ள தூரம் 22 கெஜம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். கிரிக்கெட் ஆட்டத்தில் ஆடும் எல்லையை (Boundary எவ்வளவு தூரத்தில் அமைக்கலாம் என்றால், கண்டுவதற்கு முன்னர் இரண்டு குழுத்தலைவர் களுடன் நடுவர்கள் கலந்துரையாடி எல்லையை ஏற்று கொண்டிருக்க வேண்டும் என்று விதியில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. நாணயம் முதல்தர கிரிக்கெட் ஆட்டத்தில், இந்தியாவில் ஆட்டத்தின் எல்லையை 75 கெஜதூரத்தில் அமைக்கலாம் என்று ஏற்றுக்கொண்டு அமைக்கின்றனர். அதாவது, பந்தாடும் தரையின் (Pitch) நடுமையத்திலிருந்து 75 கெஜ தூரம் அளந்து போட்டிருக்கவேண்டும்.