பக்கம்:தெரிந்தால் சமயத்தில் உதவும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

29 74) குத்துச் சண்டைமேடை (Ring)யின் நீளம்20 அடி. அகலமும் 20 அடியாகும். மேடையைச் சுற்றி 3 வரிசையில் கயிறுகள் சுற்றி வளைத்துக் கட்டப்பட்டிருக்கும். சண்டை விடும் மேடைடயான கேன்வாஸ் அல்லது ரப்பரால் அமைக்கப்பட்டிருக்கும். 75) டென்னிஸ் ஆட்டத் தொடக்கத்திலிருந்து மூழு சட்டை அணிந்துதான் எல்லா ஆட்டக்காரர்களும் விளையாடி வந்தனர். ஆனால் முதன் முதலாக அரைக்கால் சட்டை அணிந்து கொண்டு விம்பிள்டன் போட்டிக்கு ஆட வந்தவர் என்ற புகழைப் பெற்றவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பன்னி ஆஸ்டின் (Bunny Austin) என்பவர். ஆண்டு 1933 ஆகும். அந்த

1952ம் 76) தேசிய அளவில் கைப்பந்தாட்டப் போட்டியில், பெண்களுக்கான போட்டிகளையும் ஏற்படுத்தியது ஆண்டு ஜபல்பூரில் நடந்த போட்டியின் போதுதான். 77) மேசைப் பந்தாட்டம் எனப்படும் டேபிள் டென்னிஸ் ஆட்டமானது முற்காலத்தில் காசிமா (Gossima) விங்பாங் (Ping Pong) என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தது. 78) மேசைப் பந்தாட்டத்திற்கான விதிகளை அமைப்ப ற்கேற்ற ஆக்கப் பணிகளில் ஈடுபட்டதோடல்லாமல், அகில