பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் 107 என்றுபல போதைமொழி இதழடங்க உளறி தென்றலுக்கு கைக்கடனாய் தூமணத்தை ஈயும் புள்ளிநிகர் நெருப்புவிழி புகைவத்தி நான கள்ளிருக்கும் முல்லைக்குலம் கட்டவிழந்து நசுங்க சர்க்கரையாய்க் கற்கண்டாய்க் செங்கரும்பாய் மாறி இக்கரையாய் அக்கரையாய் இருஇதயம் ஆக்கி ‘வாழ்க்கை இது வாழ்க்கையிது! வாழிமஞ்சம்! என்றே வேட்கையெலாம் தீர்ந்திடவே விதியமைக்கும் பாதை நோக்கிநடை போடுகின்ற நொங்குமனக் காதல் தேக்கிவரும் மணக்குயில்கள் தேடுசுவை இரவை