பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மிடையே இன்றில்லாத ஒரு சூழலில் அவரது கவிதைகளை மட்டுமே படிக்கிறபோது உணர்ந்து கொள்ள முடிகிறது. 'மனிதர்கள் சாகும்போது அவர்களுக்குள் உலகங்கள் சாகின்றன’’ என்று பேசுகிறான் ரஷ்யக் கவிஞன் யெவ்டுஷெங்கோ. வயலூர் சண்முகத்தை பொறுத்தமட்டிலும் இது பொய்யாக்கப் பட்டு விட்டது. ஏனெனில் அவர் ஒரு கவிஞர்.