பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞரைப் பற்றி. இயற்பெயர் புனைப் பெயர் பிறப்பு இறப்பு பிறப்பிடம் இறுதி வாழ்வும் மறைவும் கவிதைகளின் காலம் கல்வி குறிப்பிடத் தகுந்த நண்பர்கள்

வயலூர் சண்முகம்

செம்மல், மாவெண்கோ

20.2.1924
23.7.1983
வயலூர் கிராமம்

திருவாரூர் மாவட்டம்

தளத்தெரு கிராமம்,

காரைக்கால்

எழுபதுகளின் முற்பகுதி
அண்ணாமலை

பல்கலைக்கழகத்தில் இண்டர்மீடியட்

கலைஞர் மு. கருணாநிதி,

உவமைக் கவிஞர் சுரதா, கவி கா.மு.ஷெரீப், திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ், திரைப்படத் தயாரிப்பாளர் இராம. அரங்கண்ணல், சின்னக்குத்துசி தியாகராஜன்.