பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/30
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
28
தெற்கு ஜன்னலும் நானும்
அற்பப்புழு கூட எழுத்தறிவு பெற்று விட்டதோ?
இந்த
டகராப்பியாசமாவது
நம்
மதிப்பிற்குரிய
வாக்காள மகாஜனங்களுக்கு இருந்திருந்தால்.
இனியாவது கிடைக்குமென்றால்... 翻