பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர் சண்முகம் என்னைப் போர்த்தியிருக்கும் வெறுமை மண்ணைச் சீய்த்து எறி. உன் கைகளால் எனக்கொரு ரண சிகிச்சை செய்து வையக் கைகளில் என்னை வழங்க காலமே ஒரு கத்தியோடு வா. 彎 57