பக்கம்:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தெற்கு ஜன்னலும் நானும் அனுமதி இல்லை பகல்களே... நீங்கள் நேத்ர சாகஸம் காட்ட வேண்டுமெனில் காட்டிவிட்டுப் போங்கள். நான் . கவலைப்படுவதாய் இல்லை. ஆனால் &_sol&SIT கண்ணித்துளிகளை எனது இரவு ரோஜாக்களின் மீது குதித்து விளையாட விடலாமென கனவு காணாதீர்கள். அதற்கு என் அனுமதி எப்போதும் இல்லை. O