பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 செழியன் துறவு நல் :சேரர் சென்றது.இதுவரை யாருக்கும் தெரியாது. எனவே, நீங்களே அவரை,விடுதலை செய்து அவர் நாட்டுக்கு,அனுப்பிவிட்டதாக, அறிவித்துவிட்டால் ந்ெ செ சரி, அவ்வாறு செய்துவிடுவது எளிது. ஆனால், 'மீண்டும் சேர்ர் என்க்குத்திங். விக் இழ்ைக்க முற்ப்டின், அதற்கு வேண்டிய்ப்ரிகாரமும் தேட் வேண்ட்ாவா? கவிஞ்ர்கள் முரண்பட்ட் இரண்டு அரசர்களிடையே துந்துசெய்விக்க முயன்றதைக் கேள்விப்புட்டுள்ளேன். ஆனால், நீ, மிட்டும் ஒரு முறை போர் செய்யத் தூண்டிவிட்டாய். - . - * * * * நல், அரசரே, சேர மன்னர், உங்கட்குத் தீங்கு இழைக்காதபடி பார்த்துக்கொள்வது.என். பொறுப்பு. நெ.செ.உன்னை இனியும் நம்புவதா: நல் : ஆ! என்ன கூறினீர்கள்?:என். உயிரைவேண்டு மானாலும் உங்கட்காகத் தருகிறேன். உங்கள்மேல் நெ:செல்: ஆ! சன்ன கிறின்ாய்:என்மேல் ஆணையா? நான் யார்:நீ யார்? என்மேல் ஆணையிட உனக்கு என்ன உரிமை உள்ளது? “”. நல்: நீங்க்ள் விரும்பினும் விரும்பாவிடினும், நான் அந்த முடிவுக்கு வந்துவிட்டேன். உங்கள்ை முத்ல் நாள் கண்டபொழுதே நான் உங்கள் அடின்மயாகி விட்டேன். நெ:செ : என்ன கூறின்ாய்? உண்ம்ையாகவர்? நீ தான் பேசுகிறாயா?ல் " நல் ஆம் அரசே என நிலையையும் உங்கள் நிலையையும் சங்ாராது என் மனம் உங்கள்iல் சென்று விட்டது. இது நடவாத காரியும்.எனப் பலமுறை எனக்கு