பக்கம்:தெள்ளாற்று நந்தி.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 செழியன் துறவு இ. பொ : அரசே, இக் குற்றங்கள் அனைத்தையும் புரிந்ததோடல்லாமல் பெற்ற மகளைக் கொன்ற பெருந் தீங்கு தீரவும் யானும் வடக்கிருத்தலே சிறந் தது போலும்! நீ ஒதுக்கிவிட்டுப் போகும் மிச்சிலான இந்த அரசை யான்மட்டும் எடுத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறேன்? எனக்கும் இது வேண்டா. நெ. செ வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டு இல்லை, யாண்டும் அஃது ஒப்ப்து இல்" என்பது அறநூல் வாக்கு அன்றோ? திரை 1. குறள், 363