பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேகத்தைத் தெரிந்து கொள்வோம் 1 O9

இரத்தத்தினுள் அனுப்பி, இரத்தத்தை அசுத்தமடையச் செய்கிறது. இதையே உள் சுவாசம் என்கிற்ோம்.

2. Qayoff &Gyao (External Respiration)

நாம் சுவாசித்து உள்ளே அனுப்புகிற உயிர்க்காற்றை,

நுரையீரலிலுள்ள இரத்தமானது எடுத்துக் கொண்டு, சுத்த இரத்தமாகி விடுகிறது.

இப்படிப்பட்ட வெளிசுவாசத்திற்கு, மூக்கு, தொண்டை, குரல்வளை, மூச்சுக்குழல், மூச்சுக் கிளைகள் போன்ற உறுப்புக்கள் உதவி செய்கின்றன. இவையே சுவாச மண்டலம் என்ற பெயரையும் பெற்றிருக்கின்றன.

&asogyo Uncogeogir (Air Passages)

காற்று உள்ளே சென்று வெளியே வருகின்ற பாதையைத்

தான் காற்றுப்பாதை என்கிறோம். அந்தப் பாதையை

அமைக்கின்ற அமைப்புகள் பின்வருமாறு.

1. GpG Gg) (Nasal cavity)

2. தொண்டை (Pharynx)

3. Sggva1@gmr (Larynx)

4. ep### Gypsi (Trachea)

5. மூச்சுக் கிளை (Bronchi)

6. மூச்சுக் கிளைக் குழல்கள் (Brouncholes)

எல்லா மூச்சு உறுப்புக்களிலும், ஒரு முக்கியமான

சிறப்பம்சம் இருக்கிறது. அதாவது, பெரும்பாலான

உறுப்புக்களின் சுவர்களில் எல்லாம், குருத்தெலும் புகளே

இருக்கின்றன. அவைகள் எளிதில் நசுங்கிவிடுவதில்லை.

அதனால் தான், அவற்றில் எப்பொழுதுமே காற்று இருந்து

கொண்டு இருக்கிறது.