பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

1. a tgi (salaiva)

2. l (Bile Juice)

3. @genu st(Gastric Juice)

4. கணைய ##(Pancreatic Juice)

5. (5Labouqui15cr (Intestinal Juice)

ஜீரணம் என்பது, உணவில் ஏற்படுகிற திடமாற்றமும், Qustus’s lossopoplb girai! (Physical and Chemical).

உணவின் திடமாற்றம் என்பது வாயினுள் அரைத்தல் மூலமாக ஆரம்பமாகிறது. பிறகு, வயிற்றுனுள் தசைகள் மூலமாகக் குழம்பாக்கப்படுவது, உறிஞ்சப்படுவதுபோன்ற செயல்களையே செரிமாணம் செய்தல் அல்லது ஜீரணித்தல் என்று அழைக்கிறோம்.

வாய் (Mouth)

உணவை ஜீரணிக்கும் உணவுப்பாதையின் துவக்கத்தில் உள்ள பெரிய பகுதியையே வாப் என்கிறோம். இதை வாய்க்குழி என்றும் சொல்வார்கள்.

இந்த வாய்க்குழியின் நான்கு புற எல்லைகளாக இருப்பவை: t 1. மேலாக உள்ள கடின, மென்மையான அண்ணங்கள்.

2 கீழாக வாய்முகடு. 3. வெளியே பற்களும், அல்வியோலத் துருத்திகளும். 4. உட்குழி வாயிலாக முன்தொண்டை.

உணவை அரைப்பதற்கு வாய் உதவுகிறது என்றால், அதற்கு உதவுகின்ற உள் உறுப்புக்கள் - அரைக்கும் தசைகள், நாக்கு, பற்கள், உமிழ்நீர்ச்சுரப்பிகள் போன்றவைகளாகும்.