பக்கம்:தேகத்தைத் தெரிந்து கொள்வோம்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

டாக்டர்.எஸ்.நவராஜ்செல்லையா

12. கலைச்சொற்கள்

(1) உடல் அமைப்பும் உடல் இயக்கமும்

Anatomy

Basement Membrane

Blood Tissue

Bone Tissue Carbohydrates

Cell

Cell Wall

Central Body

Chromation thread

Chromosomes

Ciliated Epithelium Conductivity Connective Tissue

Dentrite

Epithelial Tissue

Fat

Gene

Irritability

Lymph

உடல் அமைப்பு நூல் 10

  • அடித்தளப் படலம் 22

இரத்தத் திசு 21 எலும்புத் திசு 25

மாவுப் பொருள்கள் 16

செல் 15

செல் சுவர் 16

பொதுப் பகுதி 19

குரோமேட்டின் வலைகள் 17

குரோமோசோம்கள் 17

சிலியா எபிதீலியம் 23

கடத்தும் பண்பு 15

இணைப்புத் திசு 21

டென்டிரைட் 29

எபிதீலியத் திசு 21 கொழுப்பு 16 ஜீன் 18

உணர்கின்ற திறன் 15

நிணநீர் 25