பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 109 அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி எவ்வாறு வளர்க்கப்படுகின்றது, கதர்த்துணிகள் விற்பனையில் அவர்கள் கடைப்பிடிக்கும் விதிமுறைகள் என்னென்ன என்று அனைத்தையும் அறிந்து வந்து விருது நகரிலே உள்ளவர்களை வழி நடத்துவார். வாலிபர் காமராஜாக இருந்த போதும் ஜஸ்டிஸ் கட்சியை எதிர்த்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தபோதும் அதைக் கடுமையாக எதிர்த்தார்: அதனால், அப்போது நடைபெற்ற பொதுத் தேர்தலில் நீதிக்கட்சிக் கோட்டைக் கொத்தளங்கள் எல்லாம் கலகலத்தன. அந்த நேரத்தில், தமிழகக் காங்கிரஸ் கட்சிதான், அப்போது இந்தியா முழுவதும் நடைபெற்ற மாநில சட்டசபைத் தேர்தல்களில் முதல் பலமும் பெற்றது! பிற மாநிலப் பணிகளுக்கான மூலாதாரமாகவும் திகழ்ந்தது! -:A8 باسم مياه لانه ما ي" لـ . وهانس 落リ豪 リ 等るる >&る 。

  • A :- శ్లో ချွိန္နီ