பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 239 காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் குறைகளை அனுதாபத் துடன் கேட்டு ஆதரவளிப்பதைப் போல, தொழிலாளர் தோழர்களுக்கும் அவ்வப்போது உருவாகும் எல்லா குறைபாடு களுக்கும் திரு. காமராஜ் தோள் கொடுத்து உதவினார். சில குறைபாடுகள் தன்னால் முடியாமல், அரசுதான் செய்து கொடுத்தாக வேண்டிய உதவிகளாக இருந்தால், உடனே அவற்றை ஆட்சித்துறைக்கு அறிவித்து நடவடிக்கை எடுப்பார். திரு. காமராஜ் அவர்கள் ஆற்றிய இத்தகைய அரும் பெரும் தொழிற் சங்கச் சேவைதான், அவரைத் தமது நண்பராகவும் - தோழராவும் - சகோதராகவும் தொழிலாளர்க்கு ஆக்கியது என்றால், அது மிகையாகாது. الأنم. اپN. معنہ ہی! یاٹی۔ ہiیھٹے >ぐ ته >令 >* rox ళ్ల ఫ్ల : :