பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தேசியத் தலைவர் காமராஜர் வீடு வீடாகச் சென்று, கை ராட்டினத்தைச் சுற்றி அதன் பயன்களை ஏழை மக்களிடம் விளக்கி, அவர்களை எல்லாம் கதர்த் தொழிலிலே ஈடுபட வைத்தவர் ஐயங்கார். எல்லாவற்றுக்கும் மேலாக, எக்காரணத்தைக் கொண்டும் அரசியலில் மதம் கலக்கப்படுவதைக் கவுகத்தி மாநாட்டிலே அவர் முழு மூச்சாக அன்றே எதிர்த்தவர் இந்தியாவிலே அப்போதிருந்த எல்லா தேசியத் தலைவர்களுக்கும் நெருங்கிய நண்பராக இருந்தவர் ஐயங்கார். 'வழக்காடும் தொழிலில் அவர் வல்லமை எவருக்கும் இல்லை; அவருக்கு அவரே நிகர் என்று பாபு இராசேந்திர பிரசாத் அவர்களால் போற்றப்பட்டவர் نیم، -- من يه:ـ من يذة - مع نجية. من جانب. Σξξξξξξξξξξξξξξ *A** “のリ で糸r 「A" "A"