பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தேசியத் தலைவர் காமராஜர் பொட்டி பாட்டு ரங்கையா இராஜமுந்திரி ரயில் நிலையத்தில் தலைவர் காமராஜ் அவர்களுக்கு மலர் மாலைசூட்டி விருந்து நடத்திய ஆந்திர மாநிலக் காங்கிரஸ் கட்சித் தலைவர் பொட்டி பாட்டு ராமையாவின் தம்பி, பொட்டிபாட்டுரங்கய்யா ஏலூரு வட்டக்காங்கிரஸ் செயலாளராக இருந்தார்: அவர், சென்னைபச்சையப்பன்கல்லூரியிலே பி.ஏ. படித்தவர் அதனால், தெலுங்கு மொழியைப் போலவே ஒரியாவிலும், ஆங்கிலத்திலும், கன்னடத்திலும், தமிழிலும் பேசவும், எழுதவும் வல்லவர்; தலைவர் காமராஜ் அவர்களுடன் கலந்துரையாடிடவும் முக்கியமான விவரங்களை விளக்கிடவும், ராமையா தனது தம்பியை உடன் அனுப்பி வைத்தார்! இருவரும் அளவளாவியவாறே பயணம் வந்தனர். joo- ية ثم يباً : گرال في ليس ళే ! క్ల ఫ్లో