பக்கம்:தேனலைகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேனலைகள் இதற்கிடையே இன்னொரு நாள் விலகியிருப்ப தற்கு விடை தருவாய்! அவள்:- "ஒரு நாள் பிரிவதற்கு அழ வில்லை; கொடும் புலியின் பிடியில் பட்டால் அரும் பொருளை இழந்து நிற்பேன் ஆருயிரைப் பறி அதனால்தான் கெஞ்சுகின்றேன் கொடுப்பேன் - 99 - "விஷப் பரீட்சை, வேண்டாமென்று ! ” 66 அவன் :--- அரசனது ஆண்டு விழா அன்று வேடிக்கை பார்ப்பதற்கு மட்டுமல்ல; வெகுமானம் பெறுவதற்கும் போகலாம் அன்பே!" 66 அவள் :- ஆண்டு விழா அரசனுக்கு இப் போது - இந்நாளில் புலி வதைத்துப் பரிசுபெறத் துடிக்கின்றாய்-பொன்னான பரிசொன்று நான் தர இருக்கின்றேன்; நாலு திங்கள் பொறுத்துக் கொள்வாய்! அவன் :- "சின்ன மலர்-வண்ண மயில் தமிழ் மழலை - தங்கக் கட்டி - அவள் :- 99 “கன்னல் நிகர் செந்தமிழைக் கரத்தில் ஏந்தி, எண்ணமெல்லாம் இனிப்பேற்றும் உந்தன் முன்னே இதழ் முழுதும் சிரிப்பு விளக் கேற்றி நின்றிடுவேன் - அதைவிடப் புலிகொன்று பெறப் போகும் பெரும் பரிசு சிறப்பானதோ? செப்பிடுவாய்! ” அவன்:- "கண்ணழகு காட்டுகின்ற என் அருமைத் தங்கம்! கட்டழகும், நாம் பெற்ற 104

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேனலைகள்.pdf/110&oldid=1687460" இலிருந்து மீள்விக்கப்பட்டது