பக்கம்:தேனலைகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாழ் 66 அவள் ஓடி அழகியிடம், தேன் மொழியே ! தேசத்து இளவரசன் தெருக் கதவை தட்டி விட்டுத் தேகமெல்லாம் வியர்வைக் நிற்கின்றான். தீரங் குளமாக காட்டும் தோள்களிலே நாணம் தொங்குவதை — வீரம் பாடும் மீசை களில் வெட்கம் ஆடுவதை விழியினால் உணர்ந் தேன் தோழி; விடைகொடுத்து அனுப்பவா- அழைக்கவா ? ' எனக்கேட்டாள். 66 99 அழைத்து வா " எனச் சொல்லி அவள் அலங்கார மாடம் புகுந்தாள். அவன் வந்தான் அவளும் வந்தாள் கையில் யாழோடு ! 66 தேன்மொழி 66 வணக்க " 99 எனச் சொன்னான் ; மென உரைத்துவிட்டு வாய்திறக்க வழியின்றி யாழ் மீட்டிப் பாடலானாள். "யாழ் கேட்க வரவில்லை கண்ணே" என்றான். "பின் யாது கேட்க?" என்றாள்.

உனைக் கேட்க!' 66 எனைக் கேட்கவா ? ” " " ஆம்; அழகே! அவனிதனிலே உனை யன்றி வேறோர் நினைவறியேன். இக்கணமே குடியேறு” என்றான். .. நெஞ்சினிலே இளவரசே ! கணிகைதானே எனக் கருதிக் கணக்கைத் தவறாகப் போட்டுவிட்டீர் ; என் காழுநன் ஒருவனுண்டு என்பதையும் மறந்தீர். 73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தேனலைகள்.pdf/79&oldid=1687429" இலிருந்து மீள்விக்கப்பட்டது